ஜே.இ.இ. தேர்வு : தமிழக மாணவர் அகில இந்திய தரவரிசையில் முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் எழுதப்பட்ட ஜே இ இ தேர்வில் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். அகில இந்திய தரவரிசையில் 23 மாணவர்களில் ஒருவராக சாதனை புரிந்த தமிழ்நாடு மாணவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனா். 

Night
Day