ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்

எழுத்தின் அளவு: அ+ அ-


அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகம் -

போலீஸ் கஸ்டடியில் நாடகமாடியது மருத்துவ பரிசோதனையில் அம்பலம்

ஸ்டான்லி மருத்துவமனை பரிசோதனையில் வலிப்பு வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தகவல்

Night
Day