டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - கடையடைப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - கடையடைப்பு போராட்டம்


மதுரையில் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வணிகர் சங்கங்கள் கடைகளை அடைத்து போராட்டம்

மேலூர் நகர், வெள்ளலூர்நாடு, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைப்பு

Night
Day