டங்ஸ்டன் போராட்டம் - 5,000 பேர் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுப்பகுதிகளில் அமைய உள்ள இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சுமார் 16 கிலோ மீட்டர் பேரணியாக வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Night
Day