டங்ஸ்டன் விவகாரம் - அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

டங்ஸ்டன் சுரங்க திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் -

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்கு பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் போராட்டக்குழுவினர் சந்திப்பு 

உடனடியாக திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

Night
Day