டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடந்துள்ளதே அமலாக்கத்துறை சோதனைக்கு காரணம் - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் நிர்வாகம் முறையாக செயல்படாததால் அரசுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய் வேறு வழியில் செல்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் விளம்பர திமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டும் என்றும், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டாவிட்டால் மக்கள் பிரச்சனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

varient
Night
Day