டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உளூந்தூர்பேட்டை - கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே சிறுளாப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல்

50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர்களை கட்டையால் அடித்து உடைக்க முயற்சி

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை

Night
Day