டாஸ்மாக் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் திர்ப்பு

அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு செயல்படக்கூடாது - டாஸ்மாக் நிறுவனம்

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை மறுநாள் தீர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

சோதனையின்போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை - அமலாக்கத்துறை விளக்கம்

டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது - அமலாக்கத்துறை

Night
Day