டிஎன்பிஎஸ்சி 8 வகை தேர்வுகளுக்கான தேதி அட்டவணை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்படும் 8 வகை தேர்வுகளுக்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்டது.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இருக்கும் காலிப் பணியிடங்களையும் சேர்த்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த ஆண்டு நடத்தப்படும் 8 வகை தேர்வுகளுக்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்கள் உள்ள குரூப் 4 தேர்வு பணியிடங்களுக்கு ஜூன் 9-ஆம் தேதியும், குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Night
Day