டிக்கெட் மறுத்த விவகாரம் : அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் - போலீஸ் முற்றும் பனிப்போர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீஸார் - அரசுப் பேருந்தில் காவலரை டிக்கெட் எடுக்கச் செய்த விவகாரத்தினால் போலீஸாருக்கும், போக்குவரத்துத்துறைக்கும் இடையே முற்றும் பனிப்போர்.

Night
Day