டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


டிசம்பர் 11-ல் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 12-ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை

Night
Day