தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 103 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day