தமிழகம்
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் எந்த குறைபாடும் இல்லை - ஏ.ஆர். டெய்ரி...
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 46 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு மேலும் 200 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 720 ரூபாய்க்குக்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து 76 ஆயிரத்து 200 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் பகுதியளவு வாபஸ் - அவசர சிகிச?...