தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாத அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day