தங்கம் விலை சரிவு : ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.46 ஆயிரத்துக்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் தங்கம் விலை தினசரி மாறுபடுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 750 ரூபாய்க்கும், சவரன் 46 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 50 காசுக்கும், கிலோ ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day