தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 53 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 625 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 94 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு வெள்ளி 94 ஆயிரத்து 500க்கும் விற்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Night
Day