தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி கிராமுக்கு 92 ரூபாயும், கிலோவுக்கு 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day