தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று பட்ஜெட்‌ எதிரொலியாக சவரனுக்கு 2 ஆயிரத்து 80 ரூபாய் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, 2வது நாளாக இன்றும் தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 92 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Night
Day