தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து 62 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 810 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day