தங்கம் விலை சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து, கிராமுக்கு 92 ரூபாயும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day