தங்கம் : 2 நாட்களில் ரூ.320 சரிவு - சவரன் ரூ.46,640

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் தங்கம் நிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கும், கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day