தடையை மீறி போராட்டம் - ஹிந்து அமைப்பினர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தடையை மீறி போராட்டம் - ஹிந்து அமைப்பினர் கைது

பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் திருப்பரங்குன்றம் வந்த ஹிந்து அமைப்பினர் 20 பேரை கைது செய்த போலீசார்

ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார்

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் இந்து அமைப்பினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து அமைப்பினர் கைது

கைது செய்ய முற்பட்டபோது வாகனத்தில் ஏற மறுத்து போலீசாருடன் ஹிந்து அமைப்பினர் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு

varient
Night
Day