தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை - தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா போயஸ்  தோட்டத்தில் உள்ள ஜெ ஜெயலலிதா இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபின்  தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

varient
Night
Day