தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிறுவப்பட்டிருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தந்தை பெரியார் திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் திரு உருவப்படத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Night
Day