தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், கலந்து கொண்ட அவர் மாணவர்களுடன் சேர்ந்து தனது இசையமைப்பில் உருவான பாடல்களைப் பாடி உற்சாக நடனமாடினார். மேலும், தப்பாட்ட கலைஞர்களுடன் இணைந்து "ரகிட ரகிட", "வரலாம் வரலாம் வா" போன்ற பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், தனது அடுத்த திரைப்படமான "ரெட்ரோ" படத்தின் பாடல் அப்டேட் நாளை வெளியிடப்படும் என்று அறிவித்தார்

Night
Day