தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பூந்தமல்லி அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பழஞ்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியின் 2023-24ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். 

varient
Night
Day