தமிழகத்தின் கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக அதிகரிப்பு - நிதிநிலை அறிக்கையில் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் மொத்த கடன் 8 லட்சத்து 23 ஆயிரத்து 707 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Night
Day