தமிழகத்தின் நிதிநிலைமைக்கு கார் பந்தயம் அவசியமா - கழக பொதுச்செயலாளர் சின்னம்மா கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார் பந்தயத்திற்காக திமுக அரசு ஏற்கெனவே செலவு செய்த 40 கோடி ரூபாய்க்கான விபரம் என்னெவென்று தெரியல்லை - தமிழகத்தின் நிதிநிலைமை ஏற்கனவே அதலபாதாளத்தில் இருக்கும் நிலையில் இது போன்ற வீண் விரயங்கள் அவசியமா? என கழக பொதுச்செயலாளர் சின்னம்மா கேள்வி

Night
Day