தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது. தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே வெப்ப அலைக்கான எச்சரிக்கை என வானிலை மையம் திருத்தம் செய்து பதிவிட்டுள்ளது. மேலும் 15 மாவட்டங்களுக்கான வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்?...