தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பஅலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் வெப்ப அலை மற்றும் ஈரப்பதான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா, பீகாரில் பல இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெயில் அதிகரித்து காணப்படும் என்றும், வரும் 2ஆம் தேதி முதல் 4ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
இப்படியெல்லாம் சாதனை படைக்க முடியுமா என்று பலரும் வியக்கும் அளவிற்கு இரு...