தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை ஆறாக ஓடுகிறது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை ஆறாக ஓடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day