தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2024 - 2025ஆம் கல்வியாண்டுக்கான 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  மேலும் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்கக்கோரியும் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day