தமிழகத்தில் நாளை தொடங்குகிறது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. நாளை தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வில் சுமார் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக 3 ஆயிரத்து 316 தேர்வு  மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தேர்வு முடிவுகள் மே -ஆம் தேதி வெளியாகிறது.

Night
Day