தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி ஜூன் 9ல் திறக்கப்படும் என பள்ளிகளின் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை(09/06/2024) திறக்கப்பபடவுள்ள நிலையில்  முதல் நாளிலேயே புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது  

varient
Night
Day