தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் நாகை மிக கனமழைக்கான ரெட் அலர்ட்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் -

சென்னையில் நவம்பர் 29ம் தேதி கனமழை பெய்யும் - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் கனமழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி


Night
Day