தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 12, 13 ஆகிய தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 6 நாட்களும் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Night
Day