தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

தமிழகத்தில் அவ்வப்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய உள்ளது.

Night
Day