தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று ஸ்டிரைக்

எழுத்தின் அளவு: அ+ அ-

பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் - தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு

Night
Day