தமிழக பட்ஜெட் சாமானிய மக்களுக்கு வழக்கம் போல ஏமாற்றம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழக பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

டாஸ்மாக் வருமானமும், தமிழக அரசின் கடன் மட்டுமே உயர்ந்திருப்பதாக விமர்சனம்

Night
Day