தமிழக பாஜக சார்பில் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பாஜக சார்பில் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் வரவேற்பு அளித்துள்ளார்.

டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றும், இந்த நிலைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்போம் என்றும் கூறினார்.  

Night
Day