தமிழிசை சௌந்தரராஜன் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழிசை சௌந்தரராஜன் கைது

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தியதற்காக கைது

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று துவக்கி வைத்தார்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது

Night
Day