தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் - நீதிபதிகளின் அலவன்ஸ் உள்ளிட்டவற்றை வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த தவறியதற்காக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு கண்டனம்

Night
Day