தமிழ்நாடு முழுவதும் 88,527 தாய்மார்கள் நடப்பு மாதம் பிரசவிக்க உள்ளனர் - சுகாதார இயக்குனரகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பு மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் 88 ஆயிரத்து 527 தாய்மார்கள் பிரசவிக்க உள்ளதாக சுகாதார இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து தாய்மார்களையும் கட்டாயமாக பரிசோதித்து, ஆபத்து உள்ளவர்களை கண்டறிந்தால் அக்கறையுடன் பிற உயர் மருத்துவ நிலையங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Night
Day