தமுக்கம் தபால் நிலையத்தை அடைந்த டிராக்டர் பேரணி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் மற்றும் லாரிகளில் விவசாயிகள் வாகனப் பேரணி

மேலூரில் தொடங்கிய பேரணி தற்போது மதுரை தமுக்கம் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் வாகனங்களில் அணிவகுத்து நிற்கின்றனர்

Night
Day