தமிழகம்
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்புசென்னை அடுத்த வானகரத்த?...
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலட்டிபட்டி கிராமத்தில் நத்தம் நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களுக்கு மனைப்பட்டா வழங்கவில்லை என்றும், மயானம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்கள் கிராமக்ககள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்புசென்னை அடுத்த வானகரத்த?...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சாலை ஓரத்தில் கம்பீரமாக உலா வந?...