தர்பூசணியை தாராளமாக வாங்கி சாப்பிடலாம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடந்த ஆய்வில் தர்பூசணி பழங்களில் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் விளக்கமளித்துள்ளார். அதில், சென்னையில் தர்பூசணி பழங்களின் விற்பனையில் கலப்படம் இல்லை என்றும், அழுகிய, கெட்டுப்போன பழங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 99% சரியான முறையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சதீஷ் விளக்கமளித்துள்ளார். 

Night
Day