தலைவன்கோட்டை - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு செண்டை மேளத்துடன் சிறப்பான வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தலைவன்கோட்டை நோக்கி சின்னம்மா சென்றபோது, இப்பகுதி மக்கள் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்து சின்னம்மாவை ஊர்வலமாக அழைத்து சென்றனர். 

 
அம்மா வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவன்கோட்டை கிராமத்திற்கு சென்றபோது, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்

Night
Day