திடீரென போராட்டம் நடத்துவோம் - அண்ணாமலை எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

திடீரென போராட்டம் நடத்துவோம் - அண்ணாமலை எச்சரிக்கை

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக தலைவர்கள் வீட்டுக்காவலில் வைப்பு - அண்ணாமலை

தேதியே அறிவிக்காமல், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் என்ன செய்ய முடியும்? - திமுக அரசுக்கு கேள்வி

திமுக அரசின் ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது.

முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? - அண்ணாமலை

Night
Day