திண்டுக்கல்: கண்மாயில் சாயக்கழிவு நீர் கலப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கண்மாயில் சாயக்கழிவு நீர் கலப்பதால் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள
கோட்டை கருப்பண்ணசாமி கோவில் அருகே சுமார் 80 ஏக்கரில் சிறு நாயக்கன் குளம் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கண்மாயில் நீர் நிரம்பி உள்ளது. கடந்த சில நாட்களாக அருகிலுள்ள தனியார் மில்லில் இருந்து ரசாயக்கழிவு நீர் கலந்து கண்மாயில் உள்ள நீர் மாசுபட்டு வருகிறது. இந்த நீரை பயன்படுத்தி வந்த விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதோடு கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 

Night
Day