தமிழகம்
ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 5 காட்டு யானைகள்..!...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டிய?...
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்காக சிறுவர், சிறுமிகளின் கரங்களில் கொடிகளை கொடுத்து திமுகவினர் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி சிறுவர், சிறுமிகளிடம் கட்சி கொடிகளை கொடுத்து பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பிரசார கூட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் வனப்பகுதியில் இருந்து குட்டிய?...
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட?...